Bible Versions
Bible Books

2 Samuel 18:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
IRVTA   {தாவீதின் புலம்பல்} PS சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
ERVTA   சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை நோக்கி, "நான் ஓடிப்போய் தாவீது அரசனுக்குச் செய்தியைத் தெரிவிப்பேன். அவருக்காக பகைவனை கர்த்தர் தாமே அழித்தார் என்று சொல்வேன்" என்றான்.
RCTA   அப்பொழுது சாதோக்கின் மகன் அக்கிமாசு, "நான் அரசரிடம் சென்று ஆண்டவர் அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார் என்று விரைவாய் அறிவிக்கப் போகிறேன்" என்றான்.
ECTA   சாதோக்கின் மகனாகிய அகிமாசு, "நான் ஓடி அரசரிடம் சென்று ஆண்டவர் அவரைத் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும்" என்று சொன்னான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us