Bible Versions
Bible Books

Exodus 29:6 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,
IRVTA   அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து,
ERVTA   தலைப்பாகையை அவன் தலையில் வைத்து, அதன்மேல் பரிசுத்த கிரீடத்தை வை.
RCTA   அவன் தலையின் மீது கிரீடப்பாகையையும், பாகையின்மீது பரிசுத்த தகட்டையும் அணிவித்து,
ECTA   அவன் தலைமேல் தலைப்பாகையை வைத்து அதன் மேல் புனித மணிமுடியையும் வை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us