Bible Versions
Bible Books

Psalms 6:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
IRVTA   யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
ERVTA   கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
RCTA   ஆண்டவர் என் செபத்தைக் கேட்டருளினார்: ஆண்டவர் என் மன்றாட்டை ஏற்றுக்கொண்டார் .
ECTA   ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us