Bible Versions
Bible Books

Deuteronomy 32:18 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
IRVTA   உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்;
உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
ERVTA   நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டுவிலகினாய். உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.
RCTA   உன்னைப் பெற்ற கடவுளை விட்டு, உன்னை உருவாக்கிய ஆண்டவரை மறந்து விட்டாயே!
ECTA   உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us