Bible Versions
Bible Books

Exodus 27:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.
IRVTA   “ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான 150 அடி நீளம் தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.
ERVTA   "பரிசுத்த கூடாரத்திற்கு ஒரு வெளிப்பிரகாரம் அமைப்பாயாக. அது 100 முழ நீளமான திரைகளால் தெற்குப்புறம் மறைக்கப்படட்டும். மெல்லிய துகிலால் இத்திரைகள் அமைய வேண்டும்.
RCTA   ஆசாரக் கூடாரத்திற்கு ஒரு பிராகாரத்தையும் அமைப்பாய். தென் திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்க வேண்டும். பிராகாரத்தின் ஒவ்வொரு பக்கமும் நூறுமுழ நீளமுள்ளதாகும்.
ECTA   திருஉறைவிட முற்றத்தை நீ உருவாக்குவாய். தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் செய்த தொங்கு திரைகளை நூறுமுழ நீளத்திற்குப் போடவேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us