Versions
TOV மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
IRVTA மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
ERVTA மூன்றாவது வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி ஆகிய கற்கள் இருக்க வேண்டும்.
RCTA மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல் முதலியனவும்,
ECTA மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;