Bible Versions
Bible Books

Exodus 4:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.
IRVTA   அதற்கு அவன்: “ஆண்டவரே. நீர் அனுப்ப விரும்புகிற யாரையாவது அனுப்பும்” என்றான்.
ERVTA   ஆனால் மோசே, "எனது கர்த்தாவே, வேறு யாரையாவது அனுப்புமாறு உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னை அனுப்பவேண்டாம்" என்றான்.
RCTA   அதற்கு அவன்: ஆண்டவரே! கெஞ்சிக் கேட்கிறேன், எவனை அனுப்ப வேண்டுமோ அவனை அனுப்பியருளும் என்று சொல்லக் கேட்டு,
ECTA   அதற்கு அவர், "வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!" என்றுரைத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us