Bible Versions
Bible Books

Ezekiel 23:32 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.
IRVTA   யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீ உன் சகோதரியின் விஷக் கோப்பையை குடிப்பாய். இது உயரமும் அகலமும்கொண்ட விஷக் கோப்பை. அக்கோப்பையில் மிகுதியான விஷம் (தண்டனை) உள்ளது. ஜனங்கள் உன்னைப் பார்த்துச் சிரித்துக் கேலிசெய்வார்கள்.
RCTA   ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் சகோதரி குடித்த பாத்திரத்தையே நீயும் குடிப்பாய், அது அகன்றது, ஆழமானது; நீ பரிகாசத்துக்கும் நகைப்புக்கும் உள்ளாவாய், ஏனெனில் அதில் அதிகம் இருக்கிறது.
ECTA   தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் தமக்கை குடித்த கிண்ணத்தில் நீயும் குடிப்பாய்; அகன்று, குழிந்து நிறைந்திருப்பது அக்கிண்ணம்; நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் நீ ஆளாவாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us