Bible Versions
Bible Books

Ezekiel 27:35 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.
IRVTA   தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள்.
ERVTA   கடலோரங்களில் வாழும் ஜனங்கள் உன்னைப் பற்றி அறிந்து திகைக்கிறார்கள். அவர்களின் அரசர்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் அதிர்ச்சியை காண்பிக்கின்றன.
RCTA   கடற்கரையில் வாழும் மக்கள் அனைவரும் உன் முடிவைக்கண்டு, திகைப்புற்றார்கள்; அரசர்கள் அஞ்சி நடுங்கினார்கள்; அவர்கள் முகம் ஒளியிழந்து கலங்குகிறது.
ECTA   கடற்கரையில் வாழும் அனைவரும் உன்னைக் குறித்துத் திகைத்து நிற்கின்றனர்; அவர்களின் மன்னர்கள் பேரச்சம் கொள்கின்றனர்; அவர்களின் முகமோ அச்சத்தால் உருக்குலைந்துள்ளது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us