Bible Versions
Bible Books

Ezekiel 29:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தை வரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.
IRVTA   ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் வாளை வரச்செய்து, உன்னில் மனிதர்களையும் மிருகங்களையும் வெட்டிப்போடுவேன்.
ERVTA   எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நான் உனக்கு எதிராக ஒரு வாளைக் கொண்டுவருவேன். நான் உனது ஜனங்களையும் மிருகங்களையும் அழிப்பேன்.
RCTA   ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் உனக்கு எதிராய் வாளை எழுப்புவோம்; உன் மக்களையும், மிருகங்களையும் கொன்றொழிப்போம்.
ECTA   எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us