Bible Versions
Bible Books

Genesis 35:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.
IRVTA   அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: “பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய்” என்றாள்.
ERVTA   ஆனால் பிரசவ வேதனை அதிகமாக இருந்தது. தாதியோ, "பயப்படாதே நீ இன்னொரு குழந்தையையும் பெறுவாய்" என்றாள்.
RCTA   அப்பேறுகால வருத்தத்தால் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில், மருத்துவச்சி அவளை நோக்கி: நீர் பயப்பட வேண்டாம். ஏனென்றால், இப்புதல்வனையும் பெற்றடைவீர் என்றாள்.
ECTA   பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில், மருத்துவப் பெண் அவரை நோக்கி, "அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்!" என்றாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us