Bible Versions
Bible Books

Hosea 4:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள்.
IRVTA   அவர்கள் என் மக்களின் பாவத்தைச் சாப்பிட்டு, அவர்களுடைய அக்கிரமத்தின்மேல் பசிதாகமாக இருக்கிறார்கள்.
ERVTA   "ஆசாரியர்கள் ஜனங்களின் பாவத்தில் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் அப் பாவங்களை மேலும் மேலும் விரும்பினார்கள்.
RCTA   நம் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள், அவர்கள் அக்கிரமம் செய்யும்படி இவர்கள் ஏங்குகிறார்கள்.
ECTA   என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்; அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us