Bible Versions
Bible Books

Isaiah 19:16 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள்.
IRVTA   அக்காலத்திலே எகிப்தியர்கள் பெண்களைப்போலிருந்து, சேனைகளின் யெகோவா தங்கள்மேல் அசைக்கும் கை அசைவினாலே பயந்து நடுங்குவார்கள்.
ERVTA   அந்தக் காலத்தில், எகிபதியர்கள் அச்சமுள்ள பெண்களைப் போன்றிருப்பார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு பயப்படுவார்கள். ஜனங்களைத் தண்டிக்க கர்த்தர் தம் கையைத் தூக்குவார். அவர்கள் அஞ்சுவார்கள்.
RCTA   எகிப்தும் அசீரியாவும் மனந்திரும்பும்: அந்நாளில், எகிப்தியர் பேடிகளாகி, ஆண்டவர் அவர்கள் மேல் நீட்டியுள்ள கையின் வல்லமையைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.
ECTA   அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us