Bible Versions
Bible Books

Isaiah 34:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.
IRVTA   அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.
ERVTA   ஏதோமின் ஆறுகள் சூடான தாரைப் போலாகும். ஏதோமின் பூமி எரிகிற கந்தகம் போன்று ஆகும்.
RCTA   ஏதோமின் நீரோடைகள் கீலாக மாறும், அதனுடைய நிலத்தின் மண் எரியும் கந்தகமாகும்; அதன் நிலம் தணல் பறக்கும் குங்கிலியமாகும்.
ECTA   ஏதோமின் நீரோடைகள் கீலாகும்; அதன் தரைப்புழுதி கந்தகமாகும்; அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us