Bible Versions
Bible Books

Jeremiah 49:27 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.
IRVTA   தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரண்மனைகளை எரிக்கும் என்கிறார். PS
ERVTA   "தமஸ்குவின் சுவர்களில் நான் நெருப்பை வைப்பேன். அது பெனாதாத்தின் பலமான கோட்டைகளை முழுவதுமாக எரிக்கும்."
RCTA   தமஸ்குவின் மதில்களில் நெருப்பை மூட்டுவோம், அது பெனாதாதின் அரண்களைச் சுட்டெரிக்கும்."
ECTA   தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்; பென்அதாதின் கோட்டைகளை அது சுட்டெரிக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us