Bible Versions
Bible Books

Job 10:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
IRVTA   தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
ERVTA   எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர். பின்னர் தோலாலும் தசையாலும் உடுத்தினீர்.
RCTA   தோலாலும் சதையாலும் என்னை மூடினீர், எலும்புகளாலும் தசை நார்களாலும் என்னைப் பின்னினீர்.
ECTA   எலும்பும் தசைநாரும் கொண்டு என்னைப் பின்னினீர்; தோலும் சதையும் கொண்டு என்னை உடுத்தினீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us