Bible Versions
Bible Books

Job 32:6 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
IRVTA   ஆதலால் பரகெயேலின் மகன் எலிகூ என்னும் பூசியன் மறுமொழியாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ வயதானவர்கள்; ஆகையால் நான் பயந்து, என் கருத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன்.
ERVTA   எனவே, அவன் பேசத்தொடங்கினான். அவன்: "நான் இளைஞன், நீங்கள் முதியவர்கள். ஆகவே தான் நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்ல அஞ்சினேன்.
RCTA   ஆகவே, பூத்சி நகரத்தானாகிய பாரக்கேலின் மகன் எலியூ மறுமொழி சொல்லத் தொடங்கினான். "நான் வயதில் இளையவன், நீங்களோ வயதில் பெரியவர்கள்; ஆதலால் என் கருத்தை உங்களிடம் சொல்ல அஞ்சித் தயங்கிக் கொண்டிருந்தேன்.
ECTA   ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ பேசத் தொடங்கினான்; நான் வயதில் சிறியவன்; நீங்களோ பெரியவர். ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்; அஞ்சினேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us