Bible Versions
Bible Books

Job 4:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
IRVTA   பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது,
என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
ERVTA   நான் பயந்து நடுங்கினேன். என் எலும்புகள் எல்லாம் நடுங்கின.
RCTA   திகிலும் நடுக்கமும் என்னைப் பீடித்தன; என் எலும்புகளெல்லாம் நடுநடுங்கின.
ECTA   அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள, என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us