Versions
TOV அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
IRVTA அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
ERVTA அலம்மேலெக், ஆமாத், மீஷயால் ஆகியவை. கர்மேல் மலை, சிகோர்லிப்னாத் வரைக்கும் மேற்கெல்லை தொடர்ந்தது.
RCTA அல்காத், காலீ, பேதன், அக்சப், எல்மலக், அமாத், மெசால் இவைகளே. பின்பு கடலருகே உள்ள கார்மேலுக்கும் சீகோருக்கும் லபனாத்துக்கும் சென்றது.
ECTA அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு,