Bible Versions
Bible Books

Leviticus 8:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைத் கட்டினான்.
IRVTA   அவன் தலையிலே தலைப்பாகையை அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.
ERVTA   மோசே ஆரோனின் தலையில் தலைப்பாகையைக் கட்டி, அதன் முன் பக்கத்தில் பொற்பட்டத்தைக் கட்டினான். அது பரிசுத்த கிரீடமாக விளங்கியது. மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான்.
RCTA   அன்றியும், அவன் தலையின் மேல் முடியை அணிவித்த பின், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அபிசேகத் தைலத்தினால் அருச்சனை செய்யப்பட்ட பொன் தகட்டையும் அவன் நெற்றிக்கு நேரே கட்டினார்.
ECTA   தலையில் பாகை அணிவித்து, பாகையின்மேல் முன்பக்கம், புனித பொன்முடியான பொற்பட்டத்தைக் கட்டினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us