Bible Versions
Bible Books

Malachi 3:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
IRVTA   {தேவனை ஏமாற்றாதே} PS மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே.
ERVTA   தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்!" நீங்கள், "நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்?" என்று கேட்கிறீர்கள். "நீங்கள் உங்களதுபொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை.
RCTA   மனிதன் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? ஆனால் நீங்கள் நம்மைக் கொள்ளையடிக்கிறீர்களே! 'எவ்வகையில் உம்மை நாங்கள் கொள்ளையடிக்கிறோம் 'என்று கேட்கிறீர்களா? நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கைகளிலுந்தான்.
ECTA   மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்! "எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்?" என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கையிலும் தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us