Bible Versions
Bible Books

Micah 5:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து,
IRVTA   அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து,
ERVTA   கர்த்தர், "நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன். நான் உங்கள் இரதங்களை அழிப்பேன்.
RCTA   ஆண்டவர் கூறுவது இதுவே: அந்நாளில் உன்னிடமிருந்து உன் குதிரைகளை ஒழித்து விடுவோம்; உன் தேர்ப் படையை அழித்துப் போடுவோம்.
ECTA   அந்நாளில், "நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்; உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்" என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us