Bible Versions
Bible Books

Nehemiah 9:33 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம்பண்ணினோம்.
IRVTA   எங்களுக்கு சம்பவிக்கச்செய்த எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடத்தினீர்; நாங்களோ துன்மார்க்கம் செய்தோம்.
ERVTA   ஆனால் தேவனே, எங்களுக்கு ஏற்பட்ட எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர். நீர் நேர்மையானவர். நாங்கள் தவறானவர்கள்.
RCTA   எமக்கு நேரிட்ட அனைத்திலுமே நீர் நீதியுடன் நடந்து கொண்டீர். ஏனெனில் நீர் பிரமாணிக்கமாய் இருந்தீர்; நாங்களோ கெட்டவர்களாய் நடந்தோம்.
ECTA   எமக்கு நேரிட்டவை அனைத்திலுமே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us