Bible Versions
Bible Books

Numbers 20:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
IRVTA   {ஏதோம் இஸ்ரவேலர்களுக்கு அனுமதி மறுத்தல்} PS பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி:
ERVTA   மோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் அரசனிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்: "உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்ன வென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
RCTA   பின்பு மோயீசன் காதேஸிலிருந்து ஏதோமின் அரசனிடம் தூதர்களை அனுப்பி: உம்முடைய சகோதரராகிய இஸ்ராயேல் உமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால்: நாங்கள் பட்ட தொல்லையெல்லாம் உமக்குத் தெரியும்.
ECTA   காதேசிலிருந்து மோசே ஏதொம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது; உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே; எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us