Bible Versions
Bible Books

Numbers 22:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடே கூடப் போனான்.
IRVTA   {பிலேயாமின் கழுதை} PS பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடு கூடப் போனான்.
ERVTA   மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான்.
RCTA   பாலாம் காலையில் எழுந்து தன் கோவேறு கழுதைக்குச் சேணங்கட்டி அவர்களோடு புறப்பட்டுப் போனான்.
ECTA   அங்ஙனமே பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us