Bible Versions
Bible Books

Proverbs 23:28 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
IRVTA   அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து,
மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள்.
ERVTA   மோசமான பெண் திருடனைப்போன்று உனக்காகக் காத்திருப்பாள். பலரை அவள் பாவிகளாக்குகிறாள். -18-
RCTA   அவள் திருடனைப்போல் வழியில் ஒளிந்திருந்து, யார் யார் எச்சரிக்கையற்றவர்கள் என்று கண்டாளோ அவர்களை அழித்தொழிப்பாள்.
ECTA   அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்; அவள் ஏராளமான பேரை வஞ்வசிப்பவள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us