Bible Versions
Bible Books

Proverbs 26:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
IRVTA   வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
ERVTA   "என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது" என்று ஒரு சோம்பேறி கூறுகிறான்.
RCTA   வழியில் ஆண் சிங்கமும் பாதைகளில் பெண் சிங்கமும் இருக்கின்றன என்பான் சோம்பேறி.
ECTA   "வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது" என்று சொல்லிக்கொண்டிருப்பவர் சோம்பேறி.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us