Bible Versions
Bible Books

Psalms 123:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
IRVTA   எங்களுக்கு இரங்கும் யெகோவாவே,
எங்களுக்கு இரங்கும்;
அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
ERVTA   அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம். நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.
RCTA   எம்மீது இரக்கம் வையும்: ஆண்டவரே, எம் மீது இரக்கம் வையும்: ஏனெனில், அளவுக்கு மேல் நாங்கள் சிறுமையுற்றோம்.
ECTA   எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us