Bible Versions
Bible Books

Psalms 12:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
IRVTA   யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி,
எங்களை * அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
ERVTA   கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும். இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
RCTA   ஆண்டவரே, நீர் எங்களைக் காத்தருளும்: இந்தத் தலைமுறை மக்களினின்று என்றும் எங்களைக் காப்பாற்றும்.
ECTA   ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்; இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us