Bible Versions
Bible Books

Psalms 142:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
IRVTA   என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,
நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்;
நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
ERVTA   என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள். நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன். ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
RCTA   என்னகத்துள் என் மனம் கவலையுற்றிருந்தது: நீரோ நான் செல்லும் வழியை அறிந்தேயிருக்கிறீர்: நான் செல்லும் வழியில் அவர்கள் கண்ணி வைத்துள்ளனர்.
ECTA   என் மனம் சோர்வுற்றிருந்தது; நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்; நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us