Bible Versions
Bible Books

Psalms 33:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.
IRVTA   காப்பாற்றுவதற்கு குதிரை வீண்;
அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
ERVTA   போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
RCTA   குதிரைகளால் வெற்றி பெறுவது நிச்சயமன்று: அவற்றின் வலிமை பாதுகாப்பு தரும் என்பது உறுதியன்று.
ECTA   வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us