Bible Versions
Bible Books

Psalms 37:31 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
IRVTA   அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது;
அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
ERVTA   கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும். அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
RCTA   கடவுளுடைய திருச்சட்டம் அவன் நெஞ்சில் பதிந்துள்ளது: அவனுடைய பாதங்கள் தடுமாறுவதில்லை.
ECTA   கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us