Bible Versions
Bible Books

Psalms 43:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
IRVTA   உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்;
அவைகள் என்னை நடத்தி,
உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.
ERVTA   தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக. உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும். உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
RCTA   உமது ஒளியை வீசியருளும், உமது உண்மையைக் காட்டியருளும்: அவையே என்னை வழி நடத்தி உமது புனித மலைக்கும் உறைவிடத்துக்கும் கொண்டு சேர்க்கும்.
ECTA   உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us