Bible Versions
Bible Books

Psalms 4:6 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
IRVTA   எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;
யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.
ERVTA   "நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்? கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!" என்று பலர் கூறுகிறார்கள்.
RCTA   நன்மையானதை நமக்குக் காட்டுபவன் யார்?" என்கின்றனர் பலர்: எங்கள் பக்கமாய் உமது முகத்தைத் திருப்பும், ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்.
ECTA   'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us