Bible Versions
Bible Books

Psalms 57:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
IRVTA   ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
ERVTA   என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம் மைத் துதிப்பேன். ஒவ்வொரு தேசத்திலும் உம் மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
RCTA   ஆண்டவரே, உம்மை மக்களிடையே புகழ்வேன்: மக்களினத்தாரிடையே உமக்குப் புகழ் பாடுவேன்.
ECTA   என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us