Bible Versions
Bible Books

Psalms 58:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.
IRVTA   கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக;
பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
ERVTA   அவர்கள், அசையும்போதெல்லாம் கரைந்து போகிற நத்தையைப் போலாகட்டும். அவர்கள் பகலின் ஒளியைக் காணாமல் பிறக்கும்போதே மரித்துப்போன குழந்தையைப்போல இருக்கட்டும்.
RCTA   கரைந்து ஓடுகிற நத்தையைப் போல் அவர்கள் உருகிப் போவார்களாக: தாயின் வயிற்றிலேயே பிறக்காமல் சிதைந்தழியும் கருவைப் போல ஒழிவார்களாக.
ECTA   ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும் நத்தைபோல் ஆகட்டும்; பிறந்தும் கதிரொளி காணாத பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us