Bible Versions
Bible Books

Psalms 5:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
IRVTA   யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி,
எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
ERVTA   கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும். ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள். எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
RCTA   என் மாற்றாரின் பொருட்டு உம் நீதியைக் காட்டி வழி நடத்தும்: உமது செவ்வையான வழியை எனக்குக் காட்டியருளும்.
ECTA   ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்; உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us