Bible Versions
Bible Books

Psalms 61:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
IRVTA   நீர் எனக்கு அடைக்கலமும்,
எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.
ERVTA   நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
RCTA   ஏனெனில், நீர் என் அடைக்கலமாய் உள்ளீர் விரோதிகளுக்கு எதிராக எனக்கொரு வலிமையான கோபுரமாய் இருக்கிறீர்.
ECTA   ஏனெனில் நீரே என் புகலிடம்; எதிரியின்முன் வலிமையான கோட்டை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us