Bible Versions
Bible Books

Psalms 73:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.
IRVTA   அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,
அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   கடவுளுடைய புனித தலத்தில் நான் நுழைந்ததும், அவர்களுடைய கதி என்ன என்று உணர்ந்தேன்.
ECTA   நான் இறைவனின் தூயகத்திற்குச் சென்றபின்புதான் அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us