Bible Versions
Bible Books

Song of Solomon 2:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.
IRVTA   என் நேசர் என்னோடே பேசி: PEPS மணவாளன்
என் பிரியமே!
என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா.
ERVTA   என் நேசர் என்னிடம், "எழுந்திரு என் அன்பே! என் அழகே! வெளியே போகலாம்.
RCTA   இதோ, என் காதலர் என்னை நோக்கி, உரையாடி என்னிடம் சொல்லுகிறார்: "எழுந்திரு, என் அன்பே! என் அழகுருவே! எழுந்து வா.
ECTA   என் காதலர் என்னிடம் கூறுகின்றார்; "விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us