Bible Versions
Bible Books

Song of Solomon 3:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.
IRVTA   அதின் தூண்களை வெள்ளியினாலும்,
அதின் தளத்தைப் பொன்னினாலும்,
அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்;
அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம்
நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது.
ERVTA   அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது. அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது. எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.
RCTA   அதன் தூண்கள் வெள்ளியால் ஆனவை: மேற்கவிகை பொன்; இருக்கை மேல் செம் பஞ்சு மெத்தை. யெருசலேம் நகரின் பெண்மக்கள் அன்போடு அதன் உட்புறத்தை அழகு செய்தார்கள்.
ECTA   அதன் தூண்களை வெள்ளியால் இழைத்தார்; மேற்கவிகை பொன்; இருக்கை செம்பட்டு; உட்புறம் மெல்லிய தோல்மெத்தை; எருசலேம் மங்கையரே, வாருங்கள்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us