Bible Versions
Bible Books

Zephaniah 3:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
IRVTA   அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் மாலையில் புறப்படுகிறதும் விடியற்காலம்வரை ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
ERVTA   எருசலேமின் தலைவர்கள் கர்ச்சிக்கிற சிங்கங்களைப் போன்றவர்கள். அவளது நீதி பதிகள் பசித்த ஓநாய்களைப் போன்றவர்கள். அவை மாலையில் ஆடுகளைத் தாக்க வரும். காலையில் எதுவும் மீதியாவதில்லை.
RCTA   அந்நகரில் இருக்கும் அதன் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்களைப் போல்வர்; அதன் நீதிபதிகள், மாலை வேளையில் அலைந்து திரிந்து கிடைக்கும் இரையைக் காலை வரை வைக்காத ஓநாய்கள் போல்வர்.
ECTA   அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்; அதன் நீதிபதிகள், மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us