Versions
TOV தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.
IRVTA {எல்லாம் மாயை} PS தாவீதின் மகனும் எருசலேமின் அரசாண்ட ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள்.
ERVTA இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின் மகனும் எருசலேமின் அரசனுமானவன்.
RCTA தாவீதின் மகனும் யெருசலேம் மன்னனுமாகிய சங்கப் போதகனின் வாக்கியங்களாவன:
ECTA தாவீதின் மகனும் எருசலேமின் அரசருமாகிய சபையுரையாளர் உரைத்தவை;