Bible Versions
Bible Books

Isaiah 13:1 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்டபாரம்.
IRVTA   {பாபிலோனுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி.
ERVTA   ஆமோத்சின் மகனான ஏசாயாவுக்கு தேவன் பாபிலோன்பற்றிய சோகச் செய்தியைக் காட்டினார்.
RCTA   ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் பபிலோனுக்கு எதிராகக் கூறிய இறைவாக்கு.
ECTA   ஆமோட்சின் மகன் எசாயா பாபிலோனைக் குறித்துக் கண்ட காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us