Versions
TOV யோனத்தான் அதோனியாவுக்குப் பிரதியுத்தரமாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
IRVTA யோனத்தான் அதோனியாவுக்கு மறுமொழியாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமான் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
ERVTA ஆனால் அவனோ, "இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது அரசன் சாலொமோனைப் புதிய அரசனாக நியமித்துவிட்டான்.
RCTA யோனத்தாசு அதோனியாசுக்கு மறுமொழியாக, "அப்படியன்று. நம் தலைவராம் தாவீது அரசர் சாலமோனை அரசனாக நியமித்து விட்டார்.
ECTA யோனத்தான் அதோனியாவிடம் கூறியது; "அதுதான் இல்லை; நம் தலைவராகிய அரசர் தாவீது சாலமோனை அரசராக்கி விட்டார்.