Bible Versions
Bible Books

2 Samuel 2:14 (MHB) OPEN SCRIPTURES MORPHOLOGICAL HEBREW BIBLE

Versions

TOV   அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து, நமக்கு முன்பாகச் சிலம்பம்பண்ணட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.
IRVTA   அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர்கள் எழுந்து, நமக்கு முன்பாகச் சண்டையிடட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.
ERVTA   அப்னேர் யோவாபிடம், "இளம் வீரர்கள் நமக்கு முன்பு ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளட்டும்" என்றான். யோவாபும், "சரி நாம் போட்டியிடலாம்" என்றான்.
RCTA   அப்பொழுது அப்நேர் யோவாபை நோக்கி, "இளைஞர் எழுந்து நமக்கு முன்பாக விளையாடினால் நலமாயிருக்கும் அன்றோ?" என்றான். அதற்கு யோவாப், "சரி" என்று சம்மதித்தான்.
ECTA   இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள் போர் செய்யட்டும் என்று அப்னேர் யோவாபிடம் கூறினார். "அவர்கள் அவ்வாறே செய்யட்டும் "என்று யோவாபு கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us