Versions
TOV யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
IRVTA யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
ERVTA ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன்.
RCTA அருளப்பரின் சகோதரரான யாகப்பரை வாளால் கொன்றான்.
ECTA யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான்.