Versions
TOV எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
IRVTA எருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, எனக்கும் என் திராட்சைத்தோட்டத்திற்கும் நியாயந்தீருங்கள்.
ERVTA எனவே தேவன் சொன்னார், "எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள்.
RCTA இப்பொழுது யெருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, நமக்கும் நம் திராட்சைத் தோட்டத்துக்கும் இடையில் நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ECTA இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.