Versions
TOV அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
IRVTA அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,
வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
ERVTA அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும். அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான்.
RCTA அவன் கால்களே அவனை வலையில் அகப்படுத்தும், வீழ்த்துக் குழியின் மேல் அவன் நடக்கிறான்.
ECTA அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்; அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.