Versions
TOV அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
IRVTA அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான். PS
ERVTA நான் இதைத்தான் மக்களிடம் சொல்லி வருகிறேன். ԅஇயேசுதான் தேவனின் குமாரன் என்று யோவான் சொன்னான்.
RCTA நான் கண்டேன். இவரே கடவுளின் மகன் என்று சாட்சியம் கூறுகின்றேன்."
ECTA நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். "